Reviews
Description
அந்திமாலைகள் சற்றே அதிசயமானவை தான். நீல வானமும் இளஞ்சிவப்பு நிறத் தூரிகையால் வண்ணம் தீட்டி நிரப்பப்படும். குளிர் தென்றல் வீசும் அந்திமாலை பொழுதுகள், பல காதல் கதைகள் சொல்லும். அன்பை சிந்தும் பல தருணங்களை அறிமுகம் செய்யும். சுவர்களை எழுப்பி பள்ளியென அடைத்து வைத்த பிள்ளைகளுக்கு சுதந்திர தரும் அந்திமாலைகள், பெரும் வரம். அலுவலக சுமைகளை இறக்கி வைத்து விட்டு அன்பை பகிரும் அந்த மாலைப்பொழுதுகளுக்கு ஆயிரம் முகங்கள். அந்த முகங்களை முகாந்திரமாக்கி அன்பை பல வண்ணங்களில் தீட்டி இருக்கும் கவிதைத் திரட்டு இந்த அன்பை சிந்தும் அந்திமாலை.